ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி 79 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுளளது. இதனையடுத்து அவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்