உலக நன்மை வேண்டி 6,000 கி.மீ. நடைபயணம் - ராமேஸ்வரம் வந்த மத்திய பிரதேச சாது

உலக நன்மை வேண்டி 6 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் தொடங்கியுள்ள மத்திய பிரதேசத்தை சேர்ந்த சாதுவான நர்மதானந்த அவதூத பாபாஜி ராமேஸ்வரம் வருகை தந்தார்.
உலக நன்மை வேண்டி 6,000 கி.மீ. நடைபயணம் - ராமேஸ்வரம் வந்த மத்திய பிரதேச சாது
x
உலக நன்மை வேண்டி 6 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் தொடங்கியுள்ள மத்திய பிரதேசத்தை சேர்ந்த சாதுவான நர்மதானந்த அவதூத பாபாஜி ராமேஸ்வரம் வருகை தந்தார். அவருக்கு இந்து முன்னணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களுக்கு நடந்தே சென்று கங்கை நீரால் அபிஷேகம் செய்து அவர் வழிபாடு நடத்தி வருகிறார்.Next Story

மேலும் செய்திகள்