"திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
x
திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர்  ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்சி பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக, அவர் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் அடிப்படையில் தாம் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தும் நேரத்தில், திமுக சட்ட விதி17-ஐ பயன்படுத்தி பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்