மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு நான்காயிரத்து 159 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு நான்காயிரத்து 159 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101 புள்ளி 5 அடியாகவும், நீர் இருப்பு 66 புள்ளி 208 டி.எம்.சியாகவும் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்