தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில்  964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பால் பலியானோர்  எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்