முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நில மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக சோமநாதன் குழுவுடன் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நில மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக சோமநாதன் குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நில மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக சோமநாதன் குழுவுடன் ஆலோசனை
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நில மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக சோமநாதன் குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது. தமிழகத்தில் நில அளவை முறைகளில் உள்ள சிக்கல்களை களைவதற்கு மருத்துவர் சோமநாதன்  தலைமையில் கடந்த 2018ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசிடம் அறிக்கை சமர்பித்தது. இக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைசசர் ஆர்பி உதயகுமார், தலைமைசெயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்