இட ஆக்கிரமிப்பால் எழுந்த பிரச்சினை - ஓட்டல் உரிமையாளரை தாக்கிய அ.தி.மு.க பிரமுகர்

ஆரணியில், இட தகராறில், ஓட்டல் உரிமையாளரை, அ.தி.மு.க பிரமுகர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இட ஆக்கிரமிப்பால் எழுந்த பிரச்சினை - ஓட்டல் உரிமையாளரை தாக்கிய அ.தி.மு.க பிரமுகர்
x
ஆரணியில், இட தகராறில், ஓட்டல் உரிமையாளரை, அ.தி.மு.க பிரமுகர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. காயம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் பிரவீன், ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டதால், அ.தி.மு.க பிரமுகரும், அரிசி ஆலை அதிபருமான வி.பி.ராதாகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர் குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டல் உரிமையாளர் பிரவீன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்