அரசு பேருந்துகளிடம் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்...

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சுங்கச்சாவடிகள் கடந்து செல்லும் அரசு பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர்.
அரசு பேருந்துகளிடம் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்...
x
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சுங்கச்சாவடிகள் கடந்து செல்லும் அரசு பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் அரசு போக்குவரத்து ஊழியர் களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அரசு பேருந்துகளை அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்