ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் ஆஜர் - ஜாமீன் மனு மீது பிற்பகலில் தீர்ப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது.
ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் ஆஜர் - ஜாமீன் மனு மீது பிற்பகலில் தீர்ப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
x
தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது. ஜாமீன் காலம் நிறைவு பெற்றத்தை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானதை தொடர்ந்து, முதன்மை அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 23ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்