சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டிரான்ஸ்பார்மர் - மின்கம்பங்கள் சாய்ந்தன

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன.
சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டிரான்ஸ்பார்மர் - மின்கம்பங்கள் சாய்ந்தன
x
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில், துடியலூர்,  வீரபாண்டி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. பெரியநாயக்கன்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் மரம் முறிந்து விழுந்து, டிரான்ஸ்பார்மர் சரிந்ததால் மின் விநியோகம் தடைபட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்