"ரூ.1.28 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்க வேண்டும்" - மாவட்ட ஆட்சியரிடம் காங். எம்.பி., எம்.எல்.ஏக்கள் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை சரி செய்வதற்காக, மதிப்பீடு செய்யப்பட்ட 1 புள்ளி 28 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை சரி செய்வதற்காக, மதிப்பீடு செய்யப்பட்ட 1 புள்ளி 28 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்த, எம்.பி.வசந்தகுமார், எம்.எல்.ஏக்கள் பிரிண்ஸ், ராஜேஷ் குமார் ஆகியோர் சூறை காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Next Story

