"வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்" - திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான விஸ்வநாததாஸ் நகர் பகுதியில், உணவு பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும் - திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தல்
x
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே  முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான விஸ்வநாததாஸ் நகர் பகுதியில், உணவு பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை, வெளிநாடுகளில் வேலை இழந்து தவிக்கும் தமிழர்களை மீட்டு கொண்டு வருவதிலும்  காட்ட வேண்டும் என தெரிவித்தார். மத்திய அரசு, மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக செயல்படுதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்