உலக செவிலியர் தினம்: கொரோனா சிகிச்சை அளித்து உயிரிழந்த செவிலியர்களுக்கு அஞ்சலி

உலக செவிலியர் தினமான இன்று, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, உயிர் இழந்த செவிலியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக செவிலியர் தினம்: கொரோனா சிகிச்சை அளித்து உயிரிழந்த செவிலியர்களுக்கு அஞ்சலி
x
உலக செவிலியர் தினமான இன்று, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, உயிர் இழந்த செவிலியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அதன் மூலம் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த செவிலியர்களுக்கு சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.  கொரானவை எதிர்த்து தங்களது பணியினை செய்து வரும் செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்