1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டி - முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டி - முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு
x
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், கமலாத்தாள் பாட்டியின் பணி மகாத்தானது என கூறியுள்ளார். மேலும், ஊரடங்கிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது மிக உன்னதமான செயல் என குறிப்பிட்டுள்ள முகமது கைஃப், நமக்கெல்லாம் இது ஒரு முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்