மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில் சேவை - மத்திய அரசு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில்களை தொடங்கும் முடிவை வரவேற்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில் சேவை - மத்திய அரசு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு
x
மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில்களை தொடங்கும் முடிவை வரவேற்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், பேருந்து மற்றும் விமானப் போக்குவரத்தையும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். நாட்டில்,பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் உண்மையிலேயே தொடங்க வேண்டும் என்றால், பேருந்து, ரயில் மற்றும் விமானம் வாயிலான பயணிகள் போக்குவரத்து மிக மிக அவசியம் என ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்