குவைத்தில் இருந்து 171 பேர் விமானம் மூலம் சென்னை வருகை...

குவைத்தில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 171 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
குவைத்தில் இருந்து 171 பேர் விமானம் மூலம் சென்னை வருகை...
x
குவைத்தில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 171 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, 171 பேரும் தனியார் கல்லூரி மற்றும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 14 நாட்கள் கண்காணிப்பிற்கு பின் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள்..


Next Story

மேலும் செய்திகள்