சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது...

மதுரையில் கள்ளழகர் பூப்பல்லக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காட்சியை காண முடியாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது...
x
மதுரையில் கள்ளழகர் பூப்பல்லக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காட்சியை காண முடியாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஊரடங்கு காரணமாக,10 நாட்கள் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் மிக எளிமையாக நிறைவடைந்தது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது, பக்தர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்