காட்பாடியில் இருந்து 1139 பேருடன் பீகாருக்கு புறப்பட்ட சிறப்பு ரயில்...

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து சுமார் ஆயிரத்து 139 பேருடன் 3 வது சிறப்பு ரயில் பீகார் புறப்பட்து.
காட்பாடியில் இருந்து 1139 பேருடன் பீகாருக்கு புறப்பட்ட சிறப்பு ரயில்...
x
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து சுமார் ஆயிரத்து 139 பேருடன் 3 வது சிறப்பு ரயில் பீகார் புறப்பட்து. சென்னையில் பேருந்து காட்பாடி சென்ற 201 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆயிரத்து 139 பேருடன் 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இரவு 10 மணி அளவில் காட்பாடியில் இருந்து புறப்பட்டது.  அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுடன்  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். Next Story

மேலும் செய்திகள்