டாஸ்மாக்கை மூட நீதிமன்றம் உத்தரவு: "தாய்மார்களின் குரலுக்கான வெற்றி" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்

தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என்று மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல் கூறியுள்ளார்.
டாஸ்மாக்கை மூட நீதிமன்றம் உத்தரவு: தாய்மார்களின் குரலுக்கான வெற்றி - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்
x
தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது, தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என்று மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல் கூறியுள்ளார். எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி எனவும் அவர் டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது என தெரிவித்துள்ளார். மக்களுக்கான நீதி கிடைத்திருப்பதாக கமல் கூறியுள்ளார். Next Story

மேலும் செய்திகள்