குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டிய நபர் - தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டிய நபர் - தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
x
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். கே.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, அங்குள்ள மேல் நிலைத்தொட்டியின் மீதேறி தற்கொலை செய்துகொள்வதாக தனது நண்பர் செல்வத்துடன் சேர்ந்து மிரட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்து  தீயணைப்பு துறையினர் வந்தபோது, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பொன்னுசாமியை கயிறு மூலம் அவர்கள் மீட்டனர்

Next Story

மேலும் செய்திகள்