"பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும்" - அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா தொற்று நோய்க்கு தீர்வு காணப்பட்ட பின்பு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் தெரிவித்தார்.
x
கொரோனா தொற்று நோய்க்கு தீர்வு காணப்பட்ட பின்பு  பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் தெரிவித்தார். மேலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்