சென்னை பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியமேட்டில் ஒரே தெருவில் வசித்து வரும் 7 பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 16 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அந்த தெரு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்