கூடங்குளம் முதல் அலகில் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அலகில் பராமரிப்பு பணி மற்றும் எரிப்பொருட்கள் நிரப்பும் பணிக்காக கடந்த 30ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கூடங்குளம் முதல் அலகில் மின் உற்பத்தி தொடக்கம்
x
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அலகில்  பராமரிப்பு பணி மற்றும் எரிப்பொருட்கள் நிரப்பும் பணிக்காக கடந்த 30ஆம் தேதி   மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது. இந்நிலையில் முதல் அலகில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது முதல் அலகில் 240 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இரண்டாவது அணு உலையில் 900 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்ததக்கது.


Next Story

மேலும் செய்திகள்