நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காவல்துறை துறையினர் மே தின வாழ்த்து..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காவல்துறை துறையினர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மே தின வாழ்த்தை தெரிவித்தனர்.
நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காவல்துறை துறையினர் மே தின வாழ்த்து..
x
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காவல்துறை துறையினர்  நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மே தின வாழ்த்தை தெரிவித்தனர். மேலும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அரிசி,மளிகை பொருள் மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவிகளை காவல்துறையினர் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்