சென்னையில் இருந்து பங்களாதேஷ் புறப்பட்டு சென்ற சிறப்பு விமானம்...

சென்னையில் இருந்து 168 பேருடன் பங்களாதேஷ்க்கு சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து பங்களாதேஷ் புறப்பட்டு சென்ற சிறப்பு விமானம்...
x
சென்னையில் இருந்து, 168 பேருடன் பங்களாதேஷ்க்கு சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சிறப்பு விமானங்கள் முலம் அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாட்டு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். அதன்படி, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்த பங்களாதேஷ் நாட்ட

Next Story

மேலும் செய்திகள்