பல லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்துள்ள கொய்மலர் சாகுபடி விவசாயிகள்..

கொடைக்கானலில் பல லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்துள்ள கொய்மலர் சாகுபடி விவசாயிகளின் வாழ்வாதரம் கேளிவிக்குறியாகியுள்ளது.
பல லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்துள்ள கொய்மலர் சாகுபடி விவசாயிகள்..
x
கொடைக்கானலில் பல லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்துள்ள கொய்மலர் சாகுபடி விவசாயிகளின் வாழ்வாதரம் கேளிவிக்குறியாகியுள்ளது.
கொடைக்கானலில் கொய்மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஊரடங்கு உத்தரவு காரணமாக மலர்களை விற்பனைக்கு அனுப்பமுடியாமல் பல லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்துவருகின்றனர். செலவழித்ததொகையை கூட எடுக்கமுடியாதநிலைக்கு கொய்மலர் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்