அதிக பாதிப்பு உடைய 3 மண்டலங்களில் கண்காணிப்புக்காக 40 பேர் கொண்ட குழு அமைப்பு - ஆணையர் பிரகாஷ்

சென்னையில் அதிகம் பாதித்த திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்களில், மக்கள் நெருக்கமே, நோய் பரவலுக்கு காரணம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
x
சென்னையில் அதிகம் பாதித்த திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்களில், மக்கள் நெருக்கமே, நோய் பரவலுக்கு காரணம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்