தொழில்துறையினருடன், அமைச்சர்கள் ஆலோசனை - ஊரடங்குக்கு ஒத்துழைக்க அமைச்சர் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு தொழில் உரிமையாளர்களிடம், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, மற்றும் சரோஜா ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.
தொழில்துறையினருடன், அமைச்சர்கள் ஆலோசனை - ஊரடங்குக்கு ஒத்துழைக்க அமைச்சர் கோரிக்கை
x
நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு தொழில் உரிமையாளர்களிடம், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, மற்றும் சரோஜா ஆகியோர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற விசைத்தறி, சாயப்பட்டறை, நூற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், ரயில் சேவை தொடங்கினால் மட்டுமே விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் நடத்த முடியும் என கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, வரும் 3 தேதிக்கு பிறகு தான், என்ன நிலை என்பது தெரியும், ஆகவே இந்த ஊரடங்கு நடவடிக்கைக்கு, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்