ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3 லட்சத்து 46 ஆயிரத்து 71வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு
x
* ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3 லட்சத்து 46 ஆயிரத்து 71வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

* இது தொடர்பாக 3 லட்சத்து 65 ஆயிரத்து 747 பேர் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர்.

* தடையை மீறியதாக இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 26 இருசக்கர மற்றும்
நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

* தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 54 லட்சத்து 26ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.Next Story

மேலும் செய்திகள்