சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா

சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா
x
சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் ஒருவர், வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் 2 பேர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மூவரும் பேசின் பிரிட்ஜ் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் தங்கியிருந்தனர். அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்