சமூக இடைவெளியில் நடைபெற்ற திருமணம் - 10 பேர் மட்டுமே பங்கேற்று வாழ்த்து

தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியை சேர்ந்தவர் ராம்சங்கர் மற்றும் பிரேமலதா ஜோடிக்கு இன்று சமூக இடைவெளியை பின்பற்றி திருமணம் நடைபெற்றது.
சமூக இடைவெளியில் நடைபெற்ற திருமணம் - 10 பேர் மட்டுமே பங்கேற்று வாழ்த்து
x
தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியை சேர்ந்தவர் ராம்சங்கர் மற்றும் பிரேமலதா ஜோடிக்கு இன்று சமூக இடைவெளியை பின்பற்றி திருமணம் நடைபெற்றது. இலஞ்சியில் அமைந்துள்ள திருவிலஞ்சிகுமாரர் கோயிலில் எளிமையான முறையில், சமூக இடைவெளியுடன்  இந்த திருமணம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்