சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு, நடிகர் விஜய் சேதுபதியும் ஆதரவு

ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது கணவர் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு, நடிகர் விஜய் சேதுபதியும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு, நடிகர் விஜய் சேதுபதியும் ஆதரவு
x
ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது கணவர் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு, நடிகர் விஜய் சேதுபதியும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஜோதிகாவின் பேச்சு விவாதமாக மாறியுள்ள நிலையில்,  அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் சூர்யா அன்பை விதைப்போம் என்ற தலைப்பில் அறிக்கை  ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஜோதிகாவின் கருத்தை விமர்சிப்பவர்கள் குறித்து, சூர்யா மறைமுகமாக சாடியிருந்தார். இந்த நிலையில், டுவிட்டரில் அந்த அறிக்கையை ஷேர் செய்த விஜய் சேதுபதி, சிறப்பு என பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்