திருச்செந்தூர் : பனை விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் கடனுதவி

திருச்செந்தூரில் உள்ள தண்டுபத்து கூட்டுறவு சங்கத்தில் பனை விவசாயிகளுக்கு 21 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் : பனை விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் கடனுதவி
x
திருச்செந்தூரில் உள்ள தண்டுபத்து கூட்டுறவு சங்கத்தில் பனை விவசாயிகளுக்கு 21 லட்சம்  ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பனை விவசாயிகள் 42 பேருக்கு தலா 50 ஆயிரம் வீதம் 21 லட்சம் ரூபாய் கடனுதவியை கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயராமன் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்