கொரோனா நிவாரண நிதி பெற்று தருவதாக பண வசூல் - மோசடி செய்ய முயன்றவரை தாக்கிய பொதுமக்கள்

சேலத்தில் கொரோனா நிவாரண நிதி பெற்று தருவதாக பொதுமக்களிடம் பணம் வசூலித்த நபரை பொதுமக்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

x

Next Story

மேலும் செய்திகள்