மாமல்லபுரத்தில் காற்றுடன் பலத்த மழை - வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
மாமல்லபுரத்தில் காற்றுடன் பலத்த மழை - வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்தில் தவித்த வந்த மக்கள் மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். சூறைக்காற்று வீசிய நிலையில் மாமல்லபுரத்தில் மின் தடை செய்யப்பட்டுள்ளது.Next Story

மேலும் செய்திகள்