144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 3,24,269 பேர் கைது

144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 6 ஆயிரத்து 339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 கோடியே 27 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 3,24,269 பேர் கைது
x
சென்னையில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர்  தடுப்புகளை அமைத்து தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

* தேவையின்றி சாலையில் சுற்றித் திரிபவர்களைப் பிடித்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். 

* ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை தமிழகம் முழுவதும், 3 லட்சத்து 6 ஆயிரத்து 339 வழக்குகள் தொற்று நோய் தடுப்புச்சட்டத்தின் கீழ் பதி​வு செய்யப்பட்டுள்ளன.

* மூன்று லட்சத்து 24 ஆயிரத்து 269 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


* இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

* மூன்று கோடியே 27 லட்சத்து 33 ஆயிரத்து 714 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்