அரசு ஆவணங்கள் இல்லாத முதிய தம்பதி - பசியால் வாடும் செய்தியறிந்து வட்டாட்சியர் உதவி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வயதான தம்பதி உணவின்றி தவிப்பது குறித்து சமூக வலைதளத்தில் தகவல் பரவியதை அடுத்து, அவர்களுக்கு 10 கிலோ அரிசி, மளிகை உள்ளிட்ட உணவுப் பொருட்களை வட்டாட்சியர் வழங்கினார்.
அரசு ஆவணங்கள் இல்லாத முதிய தம்பதி - பசியால் வாடும் செய்தியறிந்து வட்டாட்சியர் உதவி
x
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வயதான தம்பதி உணவின்றி தவிப்பது குறித்து சமூக வலைதளத்தில் தகவல் பரவியதை அடுத்து, அவர்களுக்கு 10 கிலோ அரிசி, மளிகை உள்ளிட்ட உணவுப் பொருட்களை வட்டாட்சியர் வழங்கினார். அவர்களிடம், அரசின் ஆவணங்கள் ஏதுமில்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்த வட்டாட்சியர், அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்