சாலை நடுவே மிகப்பெரிய கொரோனா ஓவியம் - விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி

காரைக்காலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாலையின் நடுவே மிகப்பெரிய அளவில் கொரோனா குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
சாலை நடுவே மிகப்பெரிய கொரோனா ஓவியம் - விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி
x
காரைக்காலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாலையின் நடுவே மிகப்பெரிய அளவில்  கொரோனா குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. 25 அடி நீளம் மற்றும் 25 அடி உயரத்தில் வரையப்பட்ட இந்த ஓவியம், சாலையில் சென்றவர்களுக்கு, விழிப்புணர்வை எடுத்துக்கூறும் விதமாக இருந்தது.  


Next Story

மேலும் செய்திகள்