சூறாவளி காற்றால் 10,000 வாழை மரங்கள் சேதம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் 10,000 வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.
சூறாவளி காற்றால் 10,000 வாழை மரங்கள் சேதம்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் 10,000 வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. திகினாரை பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதோடு லேசாக மழை பெய்தது. இதனால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் நிவாரண நிதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்