திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு

திருவள்ளூர் மாவட்ட போலீசார் மக்களை தேடிச் சென்று உதவி செய்து வருகின்றனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு
x
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.  மக்களுக்கு உதவி செய்வதை தலைமையேற்று சிறப்பாக நடத்தி வரும் அரவிந்தன் ஐபிஎஸ் மற்றும் அனைத்து காவலர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்