ரேஷன் கடைகளில் 19 வகையான மளிகை பொருட்கள் - மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு முடிவு

ரேஷன் கடைகளில், 500 ரூபாய் மதிப்புள்ள பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் 19 வகையான மளிகை பொருட்கள் - மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு முடிவு
x
ரேஷன் கடைகளில், 500 ரூபாய் மதிப்புள்ள பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 19 வகையான  மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கடை வீதிகளில் கூடுவதை தவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  சந்தை மதிப்பை விட குறைந்த விலையில் இந்த பொருள்கள் வழங்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்