எஸ்பிஐ வங்கியில் கிருமி நாசினி பாதை அமைப்பு - வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை

திருப்பூர் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரின் பாதுகாப்பு கருதி கிருமிநாசினி பாதையை அமைத்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் கிருமி நாசினி பாதை அமைப்பு - வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை
x
திருப்​பூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது சொந்த முயற்சியில் கிருமி நாசினி பாதையை வடிவமைத்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் முதல் கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பலத்த வரவேற்பை கிடைத்ததை தொடர்ந்து எஸ்பிஐ வங்கியின் வாயிலில் கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 150 இடங்களில் கிருமி நாசினி பாதையை நிறுவ அழைப்பு வந்துள்ளதாக வடிமைப்பாளர் வெங்கடேஷ தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்