கொரோனா தடுப்பு பணிக்குழு ஆலோசனை : மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு பங்கேற்றது - மருத்துவ நிபுணர்களும் குழுவில் பங்கேற்பு

கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்கு​ழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கொரோனா தடுப்பு பணிக்குழு ஆலோசனை : மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு பங்கேற்றது - மருத்துவ நிபுணர்களும் குழுவில் பங்கேற்பு
x
கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்கு​ழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தலைமைச்செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு பங்கேற்றது. நோய்த்தடுப்பு மற்றும் கண்காணிப்பில் பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெறும் விதமாக மருத்துவர்களும் இதில் பங்கேற்றனர். நுண்ணுயிரியலாளர்  தியாகராஜன், சித்த மருத்துவர் கு.சிவராமன், தொற்று நோயியல் நிபுணர் குகாநந்தம் உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்