மயிலாடுதுறை: கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளன
மயிலாடுதுறை: கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்
x
மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளன. ஊரடங்கு உத்தரவால் நுகர்பொருள் வாணிப கிடங்கில் போதிய தொழிலாளர்கள் இல்லாததாலும், லாரிகள் இயங்காததாலும் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்  தேங்கியுள்ளதால், அவை பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்