தனியார் சார்பில் இலவச மூலிகை பொடி வினியோகம்: போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்ற பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் சித்த மருத்துவ அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், பல்வேறு மூலிகை பொடிகள் அடங்கிய பாக்கெட்டுகளை கிராமப்புறப்பகுதிகளில் இலவசமாக வினியோகம் செய்தனர்.
தனியார் சார்பில் இலவச மூலிகை பொடி வினியோகம்: போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்ற பொதுமக்கள்
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் சித்த மருத்துவ அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், பல்வேறு மூலிகை பொடிகள் அடங்கிய பாக்கெட்டுகளை கிராமப்புறப்பகுதிகளில் இலவசமாக வினியோகம் செய்தனர்.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  என்று கூறி அவர்கள் கொடுத்த மூலிகை பொடிகளை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்