அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் ஆய்வு: அமைச்சர், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு

கதர் மற்றும் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், சட்டமன்ற உறுப்பினர் நெட்டூர் நாகராஜன் உள்ளிட்டோர் மானாமதுரை மற்றும் திருப்புவனம் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தினர்.
அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் ஆய்வு: அமைச்சர், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு
x
கதர் மற்றும் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், சட்டமன்ற உறுப்பினர் நெட்டூர் நாகராஜன் உள்ளிட்டோர் மானாமதுரை மற்றும் திருப்புவனம் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கு இருந்தவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது. ஆனால் ஆய்வின் போது அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக வந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்