"டெல்லி நிஜாமுதீன் சென்று வந்த அனைவருக்கும் பரிசோதனை" - பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன்

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள், தாங்களாகவே வந்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி நிஜாமுதீன் சென்று வந்த அனைவருக்கும் பரிசோதனை - பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன்
x
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள், தாங்களாகவே வந்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசியல், மதப் பிரச்சினைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். பிரச்சினையின் ஆழத்தை புரிந்து, இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கை ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நம்புவதாகவும் பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்