டெல்லி மாநாடு சென்று திரும்பியவருக்கு பரிசோதனை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியில் உள்ள ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியுள்ளார்.
டெல்லி மாநாடு சென்று திரும்பியவருக்கு பரிசோதனை
x
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியில் உள்ள ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியுள்ளார். இவரை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவின் பேரில்  காவல்துறை மற்றும் சுகாதார துறையினர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதை கண்டு அச்சமடைந்த அப்பகுதி இளைஞர்கள், ஊர் எல்லைக்குள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்