தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் மோதி விபத்து

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் மோதி விபத்து
x
தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. வெள்ளிச்சந்தை என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது வேகமாக.வந்த கார் ஒன்று மோதியது.. இந்த விபத்தில் காவலர் ஒருவர் காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்