அரசு மருத்துவமனைகளுக்கு 6500 மருந்து தெளிப்பான் கருவிகள் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பான் கருவிகள் மாவட்டங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு மருத்துவமனைகளுக்கு 6500 மருந்து தெளிப்பான் கருவிகள் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்
x
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பான் கருவிகள் மாவட்டங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் 6,500 கிருமிநாசினி தெளிப்பான் கருவிகளை, பணியாளர்களிடம் வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர், உள்ளாட்சித் துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்